இஸ்ரேல் - இரான்: கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு - பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்குமா?

Wait 5 sec.

மத்திய கிழக்கில் திடீரென அதிகரித்த பதற்றத்தின் விளைவாக, இஸ்ரேல் இரானை தாக்கியதாகக் கூறியதைத் தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்தன.பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 10% க்கும் அதிகமாக உயர்ந்து, ஜனவரி மாதத்திற்கு பிறகு மிக உயர்ந்த நிலையைத் தொட்டது. அதன் பிறகு, விலை சற்று குறைந்தது.