இரான் மீது திடீரென தாக்குதல்களை தொடுத்துள்ள இஸ்ரேல், இரான் அணுகுண்டு தயாரிக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டதால், அதனை தடுக்கவே நடவடிக்கை எடுத்ததாக கூறியுள்ளது. இஸ்ரேலின் கூற்று உண்மையா? இரான் உண்மையிலேயே சில மாதங்களுக்குள் அணுகுண்டு தயாரிக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டதா?