Readers Write In #807: ஒரு தற்கொலை

Wait 5 sec.

By Jeeva P பதினேழு ஆண்டுகளுக்கு முன்.. காதை பிளக்கும் சத்தம். “இவனுகல கேக்க யூனியன் னு ஒன்னு இல்லாததுனாலதான இப்படி பன்றானுக?” அப்பா எப்பொழுதும் போல பேப்பரை விரித்துக்கொண்டு கோபத்தில் திட்டிக்கொண்டிருந்தார். அப்பா தொழிற்சங்கவாதி. கம்யூனிஸ்ட். அம்மா மிக்ஸியை அணைத்தாள். “என்னங்க?” “அமெரிக்காவில் ஏதோ ரிசேஷன் ஆம். பெரிய நிறுவனங்கள் கூட வேலை பாக்றவங்கள வேலைய விட்டு தூக்குதுங்கலாம்!” அப்பா அம்மாவுக்கு விளக்கினார். “சரி அதுக்கு ஏன் நீங்க கோவப்படறீங்க? அவங்கள தான தூக்கறாங்க?” அம்மா […]