கமல்ஹாசனின் மொழி பற்றிய கருத்தால் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் நிலவுகிறது. ஆனால், உண்மையில் தமிழ் - கன்னடம் இடையிலான உறவு என்ன? தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததா? மொழியிலாளர்கள் சொல்வது என்ன?