கல்- எளிய முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரி தொடர்பாக நிலவிவரும் கருத்து முரண்பாடுகளை நீக்கி சுமூகமான நிலையை ஏற்படுத்தும் நோக்கில் 2024 ஜூன் மாதம் கல்- எளிய பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையால் கல்- எளிய பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஊர் ஜமாஅத்தினர் உள்ளடங்கலாக ஒரு சமாதானக் குழு தெரிவுசெய்யப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை கல்-எளிய பெரிய பள்ளிவாயல் நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.