ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500% வரி விதிக்க வகை செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அது அமலுக்கு வந்தால், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவும் பாதிக்கப்படக் கூடும். இதுகுறித்து இந்தியா என்ன சொல்கிறது?