இரானில் இருக்கும் மூன்று அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தி இரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரில் அமெரிக்கா தலையிட்டது. தங்களது தாக்குதல் மூலம், அமெரிக்காவும், இஸ்ரேலும் இரானின் அணு ஆயுதம் தயாரிக்கும் லட்சியத்திற்கு முடிவு கட்ட முயற்சித்தன. வேறு எங்கெல்லாம் அமெரிக்கா தலையிட்டுள்ளது, அவற்றின் விளைவுகள் என்ன?