கார் விபத்தில் தன் நினைவுகளை இழந்து 2001ஆம் ஆண்டுக்கே திரும்பிச் சென்ற மருத்துவர்

Wait 5 sec.

இத்தாலியில் எதிர்பாராத ஒரு கார் விபத்தில் சிக்கித் தன் நினைவுகளை இழந்த ஒரு மருத்துவருக்கு, 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த எதுவுமே நினைவில் இல்லை. அவர் மீண்டு வந்தது எப்படி?