திமுக கூட்டணியை 'அசைக்க முயலும்' விஜய் - 2026 தேர்தலுக்கு அவர் போடும் கணக்கு என்ன?

Wait 5 sec.

தவெக தலைவர் விஜய், திமுக, பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி கிடையாது, எனவும் அவர்களுக்கு எதிராகவே தவெக தலைமையிலான கூட்டணி அமையும் எனவும் கூறியதன் பின்னணி என்ன? 2026 தேர்தலுக்கு அவர் போடும் கணக்கு என்ன?