ஆந்திர பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவரை மீன் ஒன்று கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. அது என்ன மீன்? கடலுக்குள் மீன் பிடிக்கும் போது என்ன நடந்தது?