இரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் எதை நோக்கிச் செல்கிறது? விரிவான அலசல்

Wait 5 sec.

இரான் - இஸ்ரேல் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்து, இலக்குகளும் பரவலாகி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேலின் உண்மையான இலக்கு தான் என்ன? இரானின் அணுசக்தி திட்டமா? அல்லது காமனெயி ஆட்சியை கவிழ்ப்பதா?