லூத் பெட்டிகள் கணினி விளையாட்டில் பயன்படுத்தப்படுகின்ற ஒரு சொல்லாகும். இது ஒரு மாயாஜால பெட்டியை குறிக்கிறது. இதனை சிலர் பரிசு பெட்டி என்றும் சொல்வார்கள். சிறுவர் உரிமைகள் தொடர்பாக பேசுகின்றவர்கள் மத்தியிலே லூத் பெட்டிகள் ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறி உள்ளன. சில நாடுகளில் இது தடை செய்யப்பட்டுள்ளது.