இஸ்ரேலிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன? இரானை குற்றம்சாட்டும் இஸ்ரேலை சூழ்ந்துள்ள 'மர்மம்'

Wait 5 sec.

அணு ஆயுதங்களை தயாரிப்பதாக குற்றம் சாட்டி இரான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. ஆனால், இஸ்ரேல் தனது அணு ஆயுதக்கொள்கை குறித்து வேண்டுமென்றே தெளிவற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன? அதனை வெளிப்படுத்தாமல் இஸ்ரேல் தெளிவற்ற நிலையை பராமரிப்பது ஏன்? ரகசியத்தை வெளிப்படுத்திய வானுனு என்ன ஆனார்?