இரானில் ஃபோர்டோ உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு - நேரலை விவரம்

Wait 5 sec.

இரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அதுகுறித்து இரான் கூறியது என்ன? மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?