விசா பெற புதிய நிபந்தனை: அமெரிக்கா செல்ல இந்திய மாணவர் என்ன செய்ய வேண்டும்?

Wait 5 sec.

அமெரிக்காவில் மாணவர்கள் விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் போது சமூக வலைதள கணக்குகளையும் சமர்பிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. அமெரிக்காவில் பயில விரும்பும் இந்திய மாணவர் விசா பெற இனி என்ன செய்ய வேண்டும்?