ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் மேயர் தேர்தலுக்கு தயாராகி வரும் இந்திய வம்சாவளி முஸ்லிம்

Wait 5 sec.

இந்திய வம்சாவளியை சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதியான ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் நகர மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்தலில் முன்னிலையில் இருக்கிறார்.