” அக்கா ” – நா.முத்துக்குமார் …!!!

Wait 5 sec.

……………………………………….. …………………………………………… …………………………………………… ‘அஞ்சறைப் பெட்டியின் மிளகும் சீரகமும் பேசிக்கொண்டன. மிளகு கேட்டது, ‘ஏன் இந்த வீட்டில் எல்லோரும் மௌனமாக இருக்கிறார்கள்?’ சீரகம் சொன்னது, ‘இந்த வீட்டுப் பெண்ணுக்குக் கல்யாணம் முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் கணவனுடன் வேறு வீட்டுக்குச் செல்லப்போகிறாள்.’ மிளகின் குரலில் காரம் குறைந்தது. ‘ஐயோ… அப்படியானால், நம்மைத் தினமும் தீண்டும் … Continue reading →