2020 டெல்லி கலவரம்: ஐந்து ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களுக்கு விடுதலை எப்போது? பிபிசி கள ஆய்வு

Wait 5 sec.

டெல்லியில் 2020ஆம் ஆண்டு நடந்த வகுப்புவாத கலவரங்கள் தொடர்பாக 758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிபிசி நடத்திய ஆய்வில், இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 80% பேர் விடுவிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. அதேவேளையில், பலரின் வழக்குகளின் விசாரணை இன்னும் தொடங்கப்படவே இல்லை என்பதும் தெரிய வந்தது. அவர்களின் நிலை என்ன?