Readers Write In #778: இப்படியும் ஒரு கதை

Wait 5 sec.

By Soorya N                                                     முதல் கதை “எல்லோருக்கும் வணக்கம்” “உங்களது அன்றாட வாழ்வில் ,உங்கள் வேலைகளுக்கு நடுவில், பல மண்டை குடைச்சலுக்கு இடையில்,பல பாடல்களை கேட்கும் ஆசையில் , கதைகள்  படிக்கும் ஆர்வத்தில்,யார் ஜெயிக்கிறார்கள் , யார் தோற்றார்கள்  என்று அனாலிசிஸ் செய்யும் வேகத்தில் ஓடிக்கொண்டிரிகிறோம். நானும் உங்களை போல்தான் ,பல கதைகள்,பல பாடல்கள் பல அனாலிசிஸ்  எல்லாமும் உண்டு என்னிடமும். அப்படி  ஒரு தடவை ,நான் தூங்கி எழும்போது, ஒரு ஆள் என் கனவில் […]