நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான நடிகையின் புகார் தீவிரமானது என்பதால் அதை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சீமான் கைது செய்யப்படுவாரா? வழக்கின் அடுத்தக் கட்டம் என்ன? நீதிமன்றம் அளித்துள்ள 12 வார அவகாசத்தில் என்ன நடக்கும்?