சாம்பியன்ஸ் டிராபி: கோலியின் ஆகச் சிறந்த சதத்தோடு இந்திய அணி வெற்றி - பாகிஸ்தான் வெளியேறுகிறதா?

Wait 5 sec.

விராட் கோலியின் ஆகச்சிறந்த சதத்தால் துபையில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.