செங்கோட்டையன் கலகக் குரலா? அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் மாற்றம் நிகழுமா?

Wait 5 sec.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட பிரச்னைகளும், அவற்றின் அதிர்வுகளும் படிப்படியாக குறைந்து ஒற்றைத் தலைமையின் கீழ் அதிமுக வந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், கட்சியில் மீண்டும் சலசலப்புகள் தலைதூக்கியுள்ளன. அடுத்த சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்து ஆளும் திமுக இப்போதே காய் நகர்த்தும் வேளையில், தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் என்ன நடக்கிறது?