முதல்வர் மருந்தகத்தில் மருந்துகளின் விலை எவ்வளவு குறைவு? - எப்படிப்பட்ட மருந்துகள் இங்கு கிடைக்கும்?

Wait 5 sec.

மலிவுவிலையில் மருந்துகளை விற்கக்கூடிய 'முதல்வர் மருந்தகம்' எனப்படும் 1,000 மருந்துக் கடைகள் திங்கள்கிழமையன்று (பிப்ரவரி 24) தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளன. இந்த மருந்துக் கடைகளில் விலைகள் எப்படி இருக்கின்றன? மத்திய அரசின் 'மக்கள் மருந்தகங்களுக்கும்' இதற்கும் என்ன வித்தியாசம்?