தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில், அக்கட்சியின் தலைவர் விஜய், மும்மொழிக் கொள்கை, 2026 தேர்தல், பிரஷாந்த் கிஷோர் எனப் பல விஷயங்கள் பற்றிப் பேசியுள்ளார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் யாவை?