இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மெர்ட், மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டு வரும் நோக்கில், பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் 2008இல் முன்வைத்தார். ஆனால், அந்தத் திட்டம் வெளியே தெரிய வராமல் காணாமல் போனது ஏன்? அந்தத் திட்டத்தின் மாதிரி வரைபடத்தில் என்ன இருந்தது?