ஆப்கானிஸ்தானில் மக்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க தாலிபன் அரசு ஒரு கண்காணிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது. அந்த அமைப்பு, 90,000 சிசிடிவி கேமராக்கள் கொண்டு உருவாக்கப்பட்டது. அதன்மூலம், காவல்துறையினர் காபூலில் வசிக்கும் 60 லட்சம் மக்களின் வாழ்க்கையைக் கண்காணித்து வருகின்றனர். எதற்காக?