14 வயது சிறுமியைத் திருமணம் செய்த 25 வயது மதிக்கத்தக்க நபரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது. அவர் வழக்கில் இருந்து வெளிவந்தது எப்படி? பாலியல் கல்வியை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டிய கட்டாயம் இருப்பது குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்தது என்ன? போக்சோ வழக்கு என்ன ஆனது?