'வேரோடு பிடுங்கி மறுநடவு': கோவையில் சாலைக்காக மரங்கள் அகற்றம் - உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன ஆனது?

Wait 5 sec.

கோவை மாவட்டத்தில் சாலைப் பணிக்காக வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வேறிடங்களில் மரங்கள் நடப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அரசுத் துறைகள் என்ன சொல்கின்றன?