இனப்படுகொலையைஎப்போது நிறுத்தப் போகிறீர்கள்?

Wait 5 sec.

ஈரான் அணு ஆயுதத் தயா­ரிப்பில் ஈடு­பட்­டுள்­ளதாக் கூறி இஸ்ரேல் ‘ஆப­ரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஜூன் 13 ஆம் திகதி ஈரானின் தெஹ்ரான், நடான்ஸ், இஸ்­பஹான் உள்­ளிட்ட பல இரா­ணுவ, அணு­சக்தித் தளங்­களைக் குறி­வைத்துத் தாக்­குதல் நடத்­தி­யது. இதற்குப் பதி­லடி தரும் வகையில் ஈரான் ‘ட்ரூ ப்ராமிஸ் 3’ என்ற பெயரில் இஸ்­ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்­ளிட்ட நக­ரங்­களைக் குறி­வைத்து பாலிஸ்டிக் ஏவு­க­ணை­களை வீசி இஸ்­ரேலின் ‘அயர்ன் டோம்’ பூதா­க­ரத்தைத் தகர்த்­தெ­றிந்­தது.