மகாராஷ்டிரா: தாக்கரே சகோதரர்கள் ஒன்று சேர்வது பாஜகவுக்கு சவாலாக அமையுமா?

Wait 5 sec.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே சகோதரர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக கைகோர்த்துள்ளனர். இருவரும் அரசியலில் தொடர்ந்து ஒன்றாக செயல்பட்டால் மாநில அரசியலில் பாஜகவுக்கு நெருக்கடி தர முடியுமா?