டிரம்பின் புதிய வரிக் கொள்கை இந்தியாவுக்கு பணம் அனுப்புவதை சிக்கலாக்குமா?

Wait 5 sec.

டொனால்ட் டிரம்பின் "ஒன், பிக், பியூட்டிஃபுல் பில் ஆக்ட்" என்ற சட்டத்தில், அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த வெளிநாட்டு மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பும் பணத்தில் இருந்து பில்லியன் கணக்கான தொகையை எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு பிரிவு மறைந்துள்ளது.