அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் அதிபர் டிரம்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக மூன்றாவது நாளாக நீடிக்கும் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த ஆயுதப்படை வீரர்களை டிரம்ப் அனுப்பி வைத்துள்ளார். லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் என்ன நடக்கிறது?