டிரம்ப், மஸ்க் இடையே மீண்டும் நல்லுறவு மலர வாய்ப்புள்ளதா? இரு தரப்பிலும் என்ன நடக்கிறது?

Wait 5 sec.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது முன்னாள் ஆலோசகர் ஈலோன் மஸ்க் இடையிலான நல்லுறவில் விழுந்துள்ள விரிசல் சரியாகுமா? மஸ்க் தரப்பில் டிரம்ப் குறித்துக் கூறிய விஷயங்களுக்கு டிரம்ப் அளித்த பதில் என்ன?