மிரட்டும் டிரம்ப், கலகலக்கும் மஸ்கின் தொழில் சாம்ராஜ்யம் - நாசாவுக்கு சிக்கல் வருமா?

Wait 5 sec.

டிரம்ப் - மஸ்க் மோதலுக்குப் பிறகு டெஸ்லாவின் பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. டிரம்ப் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட பிறகு அவருடைய பங்குகளின் மதிப்பு 14% வரை குறைந்தது. டிரம்புடனான மோதல் போக்கால் டெஸ்லா முதல் ஸ்பேஸ்எக்ஸ் வரையிலான மஸ்கின் நிறுவனங்கள் பாதிக்கப்படுமா? அதனால் நாசாவுக்கு சிக்கல் வருமா?