சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஆக்ஸியம்-4 பயணத் திட்டம் மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்வெளிக்குச் செல்லும் இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா அங்கே என்ன செய்யப் போகிறார்?