Readers Write In #809: வலதுசாரி ஆதரவாளர்கள் அடிப்படையில்சாதி, மத, இனவெறியர்களா ?

Wait 5 sec.

By Jeeva P நான் சித்தாந்த ரீதியாக என்னுடன் முற்றிலும் வேறுபடுபவர்களிடம் கொஞ்சமும் அரசியலை பற்றி விவாதிப்பதில்லை என்ற முடிவை சில வருடங்களுக்கு முன்னால் தான் எடுத்தேன். நான் அவர்களுடன் விவாதிப்பதை நிறுத்தியமைக்கு சில உண்மையற்ற காரணங்கள் நான் எதிர்பார்த்தது போலவே கற்பிக்கப் பட்டது – “அவனுக்கு வலதுசாரி ஆதரவாளர்கள் மேல் எக்கச்சக்க வெறுப்பு. இந்தியா உட்பட பல நாடுகளின் வலதுசாரி அரசாங்கங்களின் அக்கிரமங்களைக் கண்டும் அவ்வரசுகளை வலதுசாரி ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆதரித்தும் கொண்டாடியும் வருவதை அவனால் […]