மகாராஷ்டிராவில் தாக்கரே சகோதரர்கள் இணைந்து நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்நாடு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்தும் ஆதரவு குரல்கள் எழுந்தன. தமிழ்நாடு - மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களிலும் நிலவும் இந்தி எதிர்ப்பில் என்ன வேறுபாடு உள்ளது?