காந்திக்கு வழங்கப்படாத நோபல் ஒபாமாவுக்கு கிடைத்தது எப்படி? - அமைதிக்கான நோபல் பரிசு விவாதத்திற்குள்ளான வரவாற்று தருணங்கள்

Wait 5 sec.

டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை வென்றால் அதை பலரும் சர்ச்சையானதாக கருதலாம். ஆனால், இந்த விருதின் அரசியல் இயல்பினாலேயே, மற்ற ஐந்து விருதுகளை விட அமைதிக்கான விருது அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இந்த விருதின் பெயரால் எழுந்த ஆறு சர்ச்சைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.