சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த 3 மாணவர்கள் - இவர்கள் செய்தது என்ன?

Wait 5 sec.

சிபிஎஸ்இ-யிடம் இருந்து சுமார் 4 லட்சம் மாணவர்கள் தங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்களைக் கேட்டபோது, ​​ஓஎஸ்எம் தொடர்பாக சர்ச்சை வெடித்தது.