ஆயுளை அதிகரிக்க எவ்வளவு நேரம் எடைப்பயிற்சி செய்ய வேண்டும் - புதிய ஆய்வு கூறுவது என்ன?

Wait 5 sec.

வழக்கமான எடைப் பயிற்சி, நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், நீண்ட காலம் வாழ்வதற்குத் தசைகளை வலுப்படுத்தவும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.