இரான் போரை நிறுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் -இதனால் டிரம்பை தடுக்க முடியுமா?

Wait 5 sec.

டிரம்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் கூட இரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். மறுபுறம் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?