பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் 'சூப்பர் எல் நினோ' குறித்து ஐ.நா சபை உலகளாவிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ஓர் இயற்கையான நிகழ்வான எல் நினோ உலகம் முழுவதிலும் உள்ள வானிலையை எவ்வாறு பாதிக்கிறது?