சூரியின் புதிய படம் தொடக்கம் - புகைப்படங்கள்

Wait 5 sec.

சூரி நடிக்கும் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் ஏழாவது திரைப்படம் இது.படப்பிடிப்பை சிவகார்த்திகேயன் கிளாப் போர்டு அடிக்க, மண்டாடி பட தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர்.திரைப்படத்திற்கு 'சூரி 7' என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.விழாவில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குநர் மதிமாறன், இயக்குநர் கீர்த்தீஸ்வரன், இயக்குநர்கள் ஏ.ஆர்.கே. சரவணன், நலன் குமாரசாமி, மித்ரன், வெற்றிமாறன், ராம்குமார் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.