கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்த சத்தியவான் - சாவித்திரி படத்தின் டீசர் வெளியானது.அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் சத்தியவான் - சாவித்திரி திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் முன்னணி கதாபாத்திரத்தில் வழக்குரைஞராக மிஷ்கினும் நடித்துள்ளனர்.நீண்ட நாள்களாக வெளியீட்டிற்குக் காத்திருந்த நிலையில், படத்தின் டீசர் படக்குழுவினர் வெளியானது.