இன்று மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 கும்பம் இன்றைய ராசி பலன் (18.10.2026) | Kumbam Rasipalan Today | Aquarius Horoscope Today Tamil