சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு அணி மோதும் ரஞ்சி போட்டிகளுக்கு இலவச அனுமதி!

Wait 5 sec.

சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு அணி மோதும் ரஞ்சி போட்டிகளை ரசிகர்கள் கட்டணமின்றி கண்டு களிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.அக். 18 ஆம் தேதி உத்தரகண்டுக்கு எதிரான போட்டிக்கும், அக். 26 ஆம் தேதி ரயில்வேஸ்க்கு எதிரான போட்டிக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேட் 4-ஆவது நுழைவு வாயிலில் லோயர் சி, டி, இ பிரிவுகளில் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.The Tamil Nadu Cricket Association has announced that fans can watch the Ranji matches where the Tamil Nadu team will play in Chepauk, Chennai, free of charge.