7/7 வெற்றி: பிரீமியர் லீக்கில் 129 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை படைத்த மான்செஸ்டர் சிட்டி!

Wait 5 sec.

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்துத் தொடரில் மான்செஸ்டர் சிட்டி 3-2 என்ற கோல் கணக்கில் இப்ஸ்விச் சிட்டியை வீழ்த்தியது. இந்த வெற்றியுடன்பிரீமியர் லீக் நடப்பு சீசனில் அனைத்து போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மான்செஸ்டர் சிட்டி தனது சொந்த மண்ணில் இப்ஸ்விச் சிட்டி உடன் மோதியது. இந்தப் போட்டியில் சிட்டி அணியின் பில் ஃபோடன் 19ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். அடுத்து இப்ஸ்விச் அணி சார்பில் 21ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்கப்பட்டு 1-1 என சமன்படுத்தப்பட்டது. எர்லிங் ஹாலண்ட் 34, 69ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார். 90ஆவது நிமிஷத்தில் பெனால்டி வாய்ப்பில் ஜியான் பிளெமிங் கோல் அடித்து இப்ஸ்விச் அணிக்கு ஆறுதல் அளித்தார். இறுதியில் சிட்டி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. இத்துடன் நடப்பு சீசன் பிரீமியர் லீக்கில் 7 வெற்றிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. 129 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய முதல் மான்செஸ்டர் சிட்டி பயிற்சியாளராக என்ஸோ மரேஸ்கா இருக்கிறார். சமீபத்தில் சாம்பியன்ஸ் லீக்கில் பிஎஸ்ஜி உடன் தோல்வியுற்ற சிட்டி அணி பிரீமியர் லீக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.Seven matches. Seven wins. ‍A record-breaking @premierleague start for our boss! pic.twitter.com/UKvIqXsPmr— Manchester City (@ManCity) October 17, 20269/9: நடப்பு சீசனில் தோல்வியே சந்திக்காத பார்சிலோனா..! லமின் யமால் ஆட்ட நாயகன்!Haaland two Goals, Manchester City F.C. won against Ipswich Town F.C. in Premier League match