வரப்பெற்றோம் (19-10-2026)

Wait 5 sec.

காற்றினிலே வரும் கீதம்-இசையரசியின் வாழ்க்கைப் பயணம்-ரமணன், பக். 172; ரூ. 210; ஜீரோ டிகிரி பப்ளிஷிங், சென்னை-40. ✆ 89250 61999.சாகித்திய அகாதெமி விருதாளர்களின் படைப்பும் பார்வையும்(தொகுதி1)- தொகுப்பும் பதிப்பும்: ப. முருகன்; பக்.344; ரூ.350; வெளியீடு-தமிழ்த்துறை, துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை- 600 106.ஸ்ரீகிருஷ்ணனும் ஸ்ரீகிருஷ்ணையும் (எ) திரெளபதியும்- மாதினி சீனிவாசன்; பக்.288; ரூ.100; கருமாரி டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட், சென்னை-600 015. ✆ 99413 41261.சைவம் காட்டும் அற்புதங்கள் (கவிதைகள்)- குடந்தை கே.என். நாகராஜன்; பக்.124; ரூ.150; அஞ்சலை வெளியீட்டகம், மேலகபிஸ்தலம்-614 203. ✆ 97868 83504.நம்ம ஆஞ்சநேயர்-தேசிக முரளி கிருஷ்ணன்; பக். 112; ரூ. 150; பசுத்தாய் பதிப்பகம், சென்னை- 02, ✆ 98407 47694.மருதநாயகம் என்ற மர்ம நாயகம்- அமுதன்; பக்.336; ரூ.350; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17, ✆ 044-2434 2926.பெயர்களுக்குப் பின்னால்...-உ.மாமல்லன்; பக்.116; ரூ.150; இரத்தினம் பதிப்பகம், சென்னை - 42. ✆ 98841 17637.லட்சக்கணக்கில் சம்பளம் -நந்தன் மாசிலாமணி (பாகம்-1); பக். 114; ரூ. 120; கலைஞன் பதிப்பகம், 9, சாரங்கபாணி தெரு, தியாகராய நகர், சென்னை-17.ஒரு குடியரசும் இரண்டு குடிமக்களும்-அமிர்தம் பீட்டர் ராஜன், பக். 118; ரூ. 170; அறம் பதிப்பகம், ஆரணி-632 316. ✆ 91507 24997.