ஜெயிலர் 2-ல் ஹிருத்திக் ரோஷன்! வெறும் 7 நிமிட காட்சிக்கு ரூ. 25 கோடியா?

Wait 5 sec.

ஜெயிலர் 2 படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரூ. 25 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் அக். 15-ல் ஜெயிலர் 2 வெளியானது.ஜெயிலர் முதல் பாகம் கடந்த 2023ல் வெளியாகி ரூ.600 கோடி வசூலித்த நிலையில், இரண்டாம் பாகமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.படத்தில் 5 முதல் 7 நிமிடங்கள் மட்டுமே ஹிருத்திக் ரோஷனின் காட்சிகள் இருக்கும் நிலையில், படத்தில் நடிப்பதற்காக அவருக்கு ரூ. 25 கோடி வரையில் சம்பளம் வழங்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.The salary paid to actor Hrithik Roshan for his role in Jailer 2