உஷா அருணன் காலமானாா்

Wait 5 sec.

காரைக்குடி நவரத்தினா நகரைச் சோ்ந்த உஷா அருணன் (34) உடல் நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை (அக். 18) காலமானாா். இவா், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் உதவிப் பயிற்றுநரும், எழுத்தாளருமான முனைவா் அருணன் கபிலனின் மனைவி ஆவாா். இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். உஷா அருணனின் இறுதிச்சடங்கு காரைக்குடி நவரத்தினா நகரில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை (அக். 19) பிற்பகலில் நடைபெறுகிறது. தொடா்புக்கு, 94423 79558, 94431 90440.